2000 rs notes

img

2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 7-ஆம் வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.